logo
குரு அவர்களின் அகால மரணம் அதிர்ச்சி அளிக்கிறது
கொள்கைப்பிடிப்புடன் வீரராக மக்கள்பணியாற்றிய குரு அவர்களின் அகால மரணம் அதிர்ச்சி அளிக்கிறது.துக்கத்தைப்பகிர்வதோடு அவர் ஆத்மாவுக்கு பிரார்த்தனை செய்வோமாக.தமிழக பாஜக சார்பில் அவரை இழந்து வாடும் பாட்டாளி மக்கள் கட்சி சேகாதரர்களுக்கு  ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்,