logo
திரு. கலைஞர் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு நீடூழி, உடல் நலத்துடன் வாழ்ந்து மக்கள் பணி செய்ய இறைவனை வணங்குகிறேன்

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர், முத்தமிழ் அறிஞர் திரு. கலைஞர் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு நீடூழி, உடல் நலத்துடன் வாழ்ந்து மக்கள் பணி செய்ய இறைவனை வணங்குகிறேன். தமிழக பாஜக சார்பில் எங்களது வாழ்த்துக்கள்.

டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்
தமிழக பாஜக தலைவர்.