logo
அருமைத்தலைவர் திரு வாஜ்பாய் நலமுடன் இருக்கிறார்
இன்று டெல்லி AIIMS மருத்துவமனை சென்று நமது முன்னாள் பாரத பிரதமர் அருமைத்தலைவர் திரு வாஜ்பாய் அவர்களின் உடல் நலம் பற்றி கேட்டறிந்தேன். பன்னெடுங்காலமாக அவரோடு இணந்து பணியாற்றியது மட்டுமல்லாமல் இன்றும் அவரோடு மருத்துவமனையில் உடனிருக்கும் மத்திய அமைச்சர் திரு விஜய் கோயல் அவர்கள் திரு வாஜ்பாய் அவர்கள் நலமுடனிருப்பதாக என்னிடம் தெரிவித்தார்.
டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்
தமிழக பாஜக தலைவர்.