logo
“தூய்மையே உண்மையான சேவை “

நாம் பாரதப்  பிரதமர் அவர்கள்  “தூய்மையே உண்மையான சேவை ” என்ற திட்டத்தை  நாடு முழுவதும் சிறப்பாக தொடங்கிவைத்துள்ளார்.இந்த  திட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள  வேண்டும்.2014 ம் ஆண்டு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் “தூய்மை இந்தியா” திட்டத்தில் பணியாற்றி வரும் அனைவரையும் மனதார பாராட்டுகிறேன்.

 

இந்த  திட்டத்தின் இன்று விருகம்பாக்கம் தொகுதி காணு நகர் நெசப்பாக்கத்தில் மாதா அமிர்த வித்யாலயா பள்ளி மாணவர்களுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணி மற்றும் தூய்மை பணி நடைபெற்றது.இந்த திட்டத்தில் பாஜக  மாநில தலைவர். Dr.தமிழிசை சௌந்தராஜன் சென்னை கோட்ட இணை பொறுப்பாளர் திரு.காளிதாஸ் ,மாவட்ட தலைவர் திரு.ஸ்ரீதரன் ,சி.அணி.ம.பொ .செ .கிளாரன்ஸ் ,மண்டல் தலைவர் சண்முகவடிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்…