logo
புற்றுநோய் கண்டறியும் கருவி மற்றும் நடமாடும் மருத்துவ சோதனை வாகனத்தை தமிழக பாஜக தலைவர் துவக்கிவைத்தார்

“புற்றுநோய் கண்டறியும் கருவி மற்றும் நடமாடும் மருத்துவ சோதனை வாகனத்தை தமிழக பாஜக தலைவர் துவக்கிவைத்தார் .

தமிழக பாஜக மற்றும் Life Line Hospital Dr.Rajkumar அவர்களோடு இணைந்து பெண்களின் மார்பகப் புற்றுநோயை மிக எளிதாக கண்டறியும் கருவியை மக்களுக்காக அறிமுகப்படுத்தினோம்.”உங்களை நோக்கி நாங்கள்” என்ற விழிப்புணர்வு வாகனத்தையும் தொடங்கி வைத்து அதன்மூலம்…சென்னை மற்றும் சுற்றுப்புறங்களிலும் …முகாம்கள்.நடத்த உள்ளோம்.இந்த சேவையில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.