logo
இராமசாமி படையாச்சியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

இராமசாமி படையாச்சியாரின்100 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல்,

இன்று இராமசாமி படையாச்சியாரின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு
தமிழக பாஜக சார்பில் தமிழக பாஜக தலைவர் Dr. தமிழிசை சௌந்தராஜன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.