logo
தாமிரபரணி மகாபுஷ்கர விழா சிறப்பு இரயில்களை இயக்க வேண்டுகோள்

144 வருடத்திற்கு பிறகு நடக்கவிருக்கும் தாமிரபரணி மகாபுஷ்கர விழாவிற்காக சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு இரயில்களை இயக்குமாறு தென்னக இரயில்வே பொதுமேலாளரிடம் தமிழக பாஜக சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளோம்..

டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்