logo
சங்கர் ஐஏஎஸ் நிறுவனரின் அகால மரணம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது

இந்திய அரசு குடிமைப்பணியில் அமர 900 சாதனையாளர்களை உருவாக்கிய சங்கர் ஐஏஎஸ் நிறுவனரின் அகால மரணம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.தென்னாட்டு ஏழைஎளிய நடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நனவாக்கிய சாதனையாளரின் இறுதியான விண்ணுலகப்பயணம் நம்மை வருத்துகிறது . அவரது குடும்பத்திற்கு தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன்