logo
சித்துவை கண்டித்து தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்மொழியையும் தமிழர் பண்பாட்டையும் உணர்வையும்,உணவையும் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு குறைத்து பேசி தென்னாட்டை இகழ்ந்து தமிழ்நாட்டை அவமதித்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சர் சித்துவை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்