logo
தமிழகத்தில் நிலவிவரும் பல்வேறு சூழ்நிலைக்கான பிரச்சனைகளுக்கு ,தீர்வு கிடைக்க மத்திய அமைச்சர்களை சந்தித்தேன்

இன்று டெல்லிசென்று..தமிழகத்தில் நிலவிவரும் பல்வேறு சூழ்நிலைக்கான பிரச்சனைகளுக்கு ,தீர்வு கிடைக்க மத்திய அமைச்சர்களை சந்தித்தேன்…ஸ்டெர்லைட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைப்பற்றியும் ,,,பட்டாசு தொழில் சந்தித்து வரும் சுற்றுச்சூழல்..பிரச்சனையைப்பற்றியும்..விவாதித்தேன்..

மத்திய கலாச்சார துறை அமைச்சர் மகேஷ் சர்மாவை சந்தித்து கீழடி 4-ம் கட்ட அகழ்வாய்வு நிறைவேற நிதி உதவியமைக்கு நன்றியும் 5-ம் கட்ட பணிகள் துவங்க மத்திய அரசின் உதவிகளையும் கோரினேன். பண்டைய தமிழர் நாகரிக சான்றுகளை வெளிக்கொணர எல்லா முயற்சிகளையும் மோடி அவர்களின் அரசு செய்யுமென உறுதி அளித்தார்…