logo
தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை

 இலங்கை அரசு,எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நம் தமிழக மீனவர்கள் பேரை சிறைபிடித்து,அவர்கள் நாட்டு சட்டத்தின் படி கடுமையான அபராதம் விதித்துள்ளது. மீனவ சகோதரர்களை விடுவிக்குமாறு கோரிக்கையை மரியாதைக்குரிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி.சுஷ்மா சுவராஜ் அவர்களிடம் வைத்துள்ளேன். மத்திய அமைச்சர் அவர்கள் மீனவ சகோதரர்கள் முழு நம்பிக்கையுடன் இருங்கள்.மோடி அரசாங்கம் மீனவர் சமூகத்துடன் முழுமையாக உடன் இருக்கும் என்று உறுதி அளித்தார்…