logo
விருதை தமிழ்நாட்டு மக்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் அர்பணிக்கிறேன்
சிகாகோ நகரில் குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர் நிறுவனம் சார்பில் அமெரிக்க முதல் தமிழ்செனட்டர் உயர்திரு.ராஜா கிருஷ்ணமூர்த்தி அவர்கள்“இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்” என்ற விருதை வழங்கினார்.இவ்விருதை தமிழ்நாட்டு மக்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் அர்பணிக்கிறேன்
அமெரிக்கா சிகாகோ நகரில் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டபின், சிகாகோ தமிழ்ச்சங்கம்,அமெரிக்க வாழ் தமிழ் பாஜக  நண்பர்களுடன்  கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு வாஷிங்டன் தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாஸ்டன் நகரில் தமிழ் பாஜக நண்பர்களை சந்தித்து விட்டு இன்று புறப்பட்டு நாளை இரவு 08:00 மணியளவில் சென்னை வந்தடைகிறேன்.உங்கள் அனைவரின் ஆசியுடன் என் பயணம் சிறப்பாக அமைந்தது.வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி.