logo
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளை போற்றி வணங்குகிறேன்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளை போற்றி வணங்குகிறேன்.சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு தமிழக பாஜக சார்பில் மாலை அணிவித்து,மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.