logo
தன்னலம் கருதாத மருத்துவர் டாக்டர் ஜெயச்சந்திரன்

சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 48 வருடங்களாக 5 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து வந்த மக்கள் மருத்துவர் திரு.ஜெயச்சந்திரன் அவர்களின் இறப்பு செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது.

தன்னலம் கருதாமல் பொதுநலம் கருதி மருத்துவசேவை ஆற்றி வாழ்ந்த அவரின் இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல மக்களுக்கும் பேரிழப்பு.அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் .