logo
மத்திய சென்னை, வட சென்னை, திருச்சி, மதுரை, திருவள்ளூர் ஆகிய ஐந்து பாராளுமன்ற தொகுதிகளில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடுகிறார்

பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதி வாரியாக மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், மற்றும் பூத் பொறுப்பாளர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடி வருகின்றார்.

வருகின்ற 23.12.2018 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00 மணி அளவில் மேற்படி கலந்துரையாடல் மத்திய சென்னை, வட சென்னை, திருச்சி, மதுரை, திருவள்ளூர் ஆகிய ஐந்து பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற உள்ளது.

அன்புடன்
K.S.நரேந்திரன்
மாநில பொது செயலாளர்
மாநில தலைமை அலுவலகம்