logo
சிறப்பாக செயல்பட்ட பாஜகவின் ஒரே பெண் மாநில தலைவர் என கௌரவிக்கப்பட்டார்

பாஜக அகில இந்திய மகளிரணி மாநாடு டிச -21,22 ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது.இம்மாநாட்டில் அகில இந்திய அளவில் மாநிலத்தில் சிறப்பாக செயல்பாடுடைய பாஜகவின் ஒரே பெண் மாநில தலைவர் என்ற முறையில் Dr.தமிழிசை சௌந்தராஜன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார். மேலும் தமிழகத்திலிருந்து 400 மகளிரணி உறுப்பினர்கள் கலந்துகொண்டதற்கு இம்மாநாட்டில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.