logo
மோடி அவர்களின் ஆட்சி மீண்டும் அமைய இப்புத்தாண்டில் நாம் சபதமேற்போம்

ஊழல் இல்லாத ஆட்சி நடத்தி காட்டிய சாதனை நாயகன், மெய் வருத்தம் பாராமல்,கண் துஞ்சாமல் ,ஓய்வின்றி நாட்டு மக்களுக்காக உழைத்த நம் பாரதப்பிரதமர் மோடி அவர்களின் ஆட்சி மீண்டும் அமைய இப்புத்தாண்டில் நாம் அனைவரும் சபதமேற்போம்.மக்களுக்கு எல்லாம் வளமும் கிடைக்க வேண்டுமெனில் நம் பாரதப்பிரதமர் மோடி அவர்களை அரியணை ஏற்ற ரத்தத்தை வியர்வையாக்கி தாமரையை தமிழகத்திலும் மலர வைப்போம் என்று உறுதி ஏற்போம்.

இப்புத்தாண்டில் எல்லாருக்கும் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ்ந்திட நம் பாரதப்பிரதமர் மோடி அவர்களின் ஆட்சி அமைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.