logo
3வதுஆண்டில் தொடரும் முதல்வருக்கு வாழ்த்துக்கள்

சவாலான சூழலில் பதவியேற்றபோது தொடர்வாரா என்று பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் தொடர்ந்து பல சவால்களையும்,சதிகளையும் கடந்து மக்களுக்கு பல நல்ல திட்டங்களை தந்து பல சோதனைகளை சாதனையாக்கி திறமையான மக்கள் மனம் கவர்ந்த முதல்வராக 3வதுஆண்டில் தொடரும் முதல்வருக்கு வாழ்த்துக்கள்.