logo
தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியானது. பல மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலுடன் தமிழகப் பட்டியலும் வெளியானது.

தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல்:

கன்னியாகுமரி தொகுதி – மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்.

தூத்துக்குடி தொகுதி – தமிழிசை சவுந்தரராஜன் மாநிலத் தலைவர்.

கோவை தொகுதி – சி.பி.ராதாகிருஷ்ணன்
சிவகங்கை – எச்.ராஜா
ராமநாதபுரம் – நயினார் நாகேந்திரன்