logo
ரயில்வே பணிகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை
மரியாதைக்குரிய ரயில்வே துறை அமைச்சர் திரு.பியூஸ் கோயல் அவர்களிடம் தமிழகத்தில் உள்ள ரயில்வே பணிகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டுமென தமிழக பாஜக சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை மேற்கொண்ட ரயில்வே அமைச்சர் திரு. பியூஸ் கோயல் அவர்களுக்கு நன்றி…