logo
ஜீவிதாவின் மருத்துவ கல்லூரி கட்டண செலவை ஏற்றுக்கொள்கிறேன்

சென்னை அனகாபுத்தூர் மாணவி ஜீவிதாவின் விடாமுயற்சியை பாராட்டி அவருடைய மருத்துவ கல்லூரி கட்டண செலவை ஏற்றுக்கொள்கிறேன்.ஏழை தையல் தொழிலாளர் மகளின் மருத்துவ கனவு நனவாகட்டும்…மாணவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்…