logo
நயினார் நாகேந்திரன் அவர்களின் தந்தை மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கின்றது

தமிழக முன்னாள் அமைச்சரும் தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் சகோதரர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்களின் தந்தை திரு.நயினார் தேவர் ( வயது:98 ) அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கின்றது.அன்னாரை இழந்து வாடும் சகோதரர் திரு.நயினார்நாகேந்திரன் அவர்களுக்கும் அன்னாரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்…அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்…