logo
தங்க தமிழ்செல்வன் நேற்றைய ஹீரோ-இன்று ஜீரோ

தங்கதமிழ்செல்வன் திமுகவில் சேர்ந்தார்…செய்தி……நேற்றைய ஹீரோ-இன்று ஜீரோ-நாளை யாரோ?அதிமுகவை பாஜக இயக்குவதால் திமுகவில் சேர்ந்தாராம்?ஸ்டாலின் ஆளுமை அழைத்ததாம்? அதிமுகவில் மீண்டும் சேர அங்கே எதிர்ப்பு அனுமதி கிடைக்கவில்லை என்பதே ஊரறிந்த உண்மை.இதில் எங்கே பாஜக இயக்குகிறது? \

அற்ற குளத்தின் அறுநீர் பறவைபோல் உற்றுழித்தீர்வார் உறவல்லவர்!ஆட்சி மாற்றம்வரும்! வரும்!என தினமும் ஆரூடம் சொல்லிய திமுகவுக்கு கிடைத்தது உழைக்க வந்த தங்கமா?பிழைக்க வந்த பித்தளையா? என்பதை காலம் உணர்த்தும்…