logo
உறுப்பினர் சேர்க்கை படிவம் தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

நாளை மாலைக்குள் 13.07.2019 உறுப்பினர் சேர்க்கை படிவம் கிடைக்க பெறாத கர்யகர்தர்கள் மாநில தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

தங்களது மாவட்டத்தில் தாங்கள் மாவட்ட, மண்டல் தலைவர்கள், மாவட்ட, மண்டல் உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்களிடம் கேட்டு கிடைக்கபெறாதவர்கள் யார் தரவில்லை என்பதனை குறிப்பிட்டு தங்கள் பெயர், கட்சி பொறுப்பு, தொலைபேசி எண், உறுப்பினர் எண் ,முகவரியுடன் மாநில தலைமை அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.நேரிலும் பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்புக்கு – 044 24359600