logo
ஐயா. ராமதாஸ் அவர்களின் 80 வது பிறந்த நாளில் வாழ்த்தி வணங்குகிறேன்

சமூக நீதி போராளி, மூத்த அரசியல் தலைவர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ஐயா. ராமதாஸ் அவர்களின் 80 வது பிறந்த நாளில் ஐயா அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன். ஐயா அவர்களின் சமூக சேவை பணிகளும், மருத்துவ சேவை பணிகளும், நாட்டுபணியும் தொடர நீண்ட ஆயுளுடனும், உடல் நலத்துடனும் வாழ வேண்டுமாய் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

என்றும் மக்கள் பணியில்

தமிழக பாஜக தலைவர்

டாக்டர்.திருமதி.தமிழிசை சௌந்தரராஜன்