logo
இது இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கையில் ஓர் பொன்னானநாள்

இன்று பார்லிமெண்டில் முத்தாலக் தடைக்கூட்டம் நிறைவேற்றப்பட்டது.

இது இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கையில் ஓர் பொன்னானநாள். நிச்சயமற்ற ஓர் வாழ்க்கையை நிச்சயமான மகிழ்ச்சியின் வாழ்க்கையாக மாற்றியிருக்கிறது இந்த மசோதா.

மகளிருக்கு சம உரிமை பேசும் கட்சிகள் இஸ்லாமிய பெண்களுக்கு சம உரிமை தரும். இந்த மசோதாவை எதிர்ப்பது தவறு. குறிப்பாக தி.மு.க பெண்கள் உரிமை என்று போலி வேஷம் போட்டு வாக்கு வங்கிக்காக இஸ்லாமிய பெண்களுக்கான உரிமையைப் பற்றி குறிக்காதது தவறு.

ஆக பெண்கள் உரிமையைப் பாதுகாப்பதற்காக, முத்தாலக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள இன்று வரலாற்றில் பதிய வைக்க வேண்டிய பொன்னானநாள். முத்தாலாக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்த நம் பாரத பிரதமர் மோடியை வாழ்த்துவோம்.

என்றும் மக்கள் பணியில்

தமிழக பாஜக தலைவர்

டாக்டர்.திருமதி.தமிழிசை சௌந்தரராஜன்