logo
என் நெஞ்சம் கண்ணீர் வடிக்கிறது

பெண் அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக பெண்மையோடு கூடிய ஆளுமை அந்த நாட்டின் தலைவிக்குள்ளே ஒரு குடும்பத்தலைவியை நான் சுஷ்மாசுவராஜ் மேடம் அவர்களிடம் கண்டிருக்கிறேன் அன்பு அறிவு ஆற்றல் ஆளுமை எளிமை அனைத்தும் கொண்ட தலைவி.என் நெஞ்சம் கண்ணீர் வடிக்கிறது.தனிப்பட்டமுறையில் எனக்கு பேரிழப்பு என தனது ஆழ்ந்த இரங்கல்களை தமிழக பாஜக தலைவர் டாக்டர். திருமதி. தமிழிசை செளந்தரராஜன் அவர்கள் தெரிவி்த்துள்ளார்.