logo
அக்டோபர் 31 முப்பெரும் விழா

தமிழையும், தமிழர் கலாசாரத்தையும், உலக அளவில் பறைசாற்றிய நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு பாராட்டு விழாவும், அக்டோபர் 1 முதல் நடைபெறும் காந்தி சங்கல்ப யாத்திரையின் நிறைவு விழாவும், இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சியும், முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட இருக்கிறது. அக்டோபர் 31 அன்று கட்சியின் அனைத்து மாவட்டங்களிலும் இது கொண்டாடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த முப்பெரும் விழாவிற்கான மாநில மற்றும் கோட்ட அளவிலான பொறுப்பாளர்கள் பட்டியல்.