logo
அகவை 66ல் அடியெடுத்து வைக்கும் தமிழக முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அகவை 66ல் அடியெடுத்து வைக்கும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு, எனது சார்பாகவும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இக்கட்டான சூழலில் தமிழகத்தை ஆரோக்கியத்தை நோக்கியும், வளர்ச்சியை நோக்கியும் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பிலுள்ள தங்களுக்கு, எல்லாம் வல்ல இறைவன் ஆரோக்கியத்தையும், ஆயுளையும், அமைதியையும், வளங்களையும் அருள பிரார்த்திக்கிறேன்.

என்றும் தேசப் பணியில்
Dr.L.முருகன்

மாநில தலைவர்