logo
ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராக கங்கை அமரன் களமிறங்குவார்

ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராக கங்கை அமரன் களமிறங்குவார் என பா.ஜ.க தேர்தல் குழுச் செயலாளர் ஜே.பி.நட்டா டெல்லியில் அறிவித்துள்ளார்.