logo
பா.ஜ.க வேட்பாளர் திரு. கங்கை அமரன் அவர்கள் வேட்பு மனு தாக்கல்
ஆர்.கே நகர் தொகுதியில் நாளை காலை 11 மணிக்கு பா.ஜ.க வின் தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா, இடம் : ( அப்போலோ மருத்துவமனை எதிரில், தண்டையார்பேட்டை ), மதியம் 1 மணிக்கு பா.ஜ.க வேட்பாளர் திரு. கங்கை அமரன் அவர்கள் வேட்பு மனு தாக்கல். இவ்விரு நிகழ்விலும் மாநில தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.