logo
வருமானவரி சோதனை வரவேற்கத்தக்கது

ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த பணப்பட்டுவாடா தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில் தான்  வருமானவரி சோதனை நடந்து இருக்கிறது. வருமான வரித்துறை சோதனையில் எந்த உள்நோக்கமும் கிடையாது.

கருப்புபணத்தை பறிமுதல் செய்யவே இந்த சோதனை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த சோதனை வரவேற்கத்தக்கது.