logo
புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர்களாக பெரம்பலூரை சேர்ந்த தடா பெரியசாமி, மத்திய சென்னையை சேர்ந்த எஸ்.விஜயகுமார்ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க. கலை பிரிவு மாநில செயலாளராக மத்திய சென்னையை சேர்ந்த சுந்தர் (முக்தா சீனிவாசன்) நியமிக்கப்பட்டுள்ளார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.