logo
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் சந்தித்து பேசினார்

பாஜக மாநில பொதுச்செயலாளர் திருமதி.வானதி சீனிவாசன் தலைமையில் கோவையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற “தாகம் தீர்க்கும் தாமரை யாத்திரை” மூலம் மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் தொகுத்து இன்று தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் இன்று கொடுக்கப்பட்டது.

அந்த கோரிக்கைகளின் தொகுப்பு இந்த பதிவோடு இணைக்கப்பட்டுள்ளது.