logo
திரு. வேணு ராஜாமணி அவர்களின் பணி சிறக்க உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை அமைச்சர் மாண்புமிகு பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி

நெதர்லாந்துக்கான இந்திய தூதரக உயரதிகாரியாக பொறுபேற்றிருக்கும் தமிழர் திரு. வேணு ராஜாமணி அவர்களின் பணி சிறக்க எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

– பொன். இராதாகிருஷ்ணன்