logo
பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

“தோல்வியே வெற்றியின் முதற்படி”

முயற்சி செய்து தோல்வி அடைந்தவர்கள் அடுத்த தேர்வில் சாதனை படைக்க அவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.