logo
திரு. இரா. செழியன் மறைவு – திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் இரங்கல் செய்தி

மாண்புமிகு மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய திரு. இரா. செழியன் மறைவு கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக பணி செய்தவரை தேசம் இழந்தது. அவரது மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரத்து ஆன்மா நற்கதியடைய அன்னை பராசக்தியை பிரார்த்திக்கிறேன்.

–          பொன். இராதாகிருஷ்ணன்