logo
120 படகுகள் விரைவில் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது

இலங்கை பயணத்தின்போது அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் திரு. ரவி கருணாநாயகே அவர்களை சந்தித்து நம் மீனவர் பிரச்சனைகளை எடுத்துரைக்கும் வாய்ப்பு கிடைத்தது, இதை கனிவுடன் பரிசீலித்து பிடிபட்ட படுகுகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என்ற நல்ல செய்தியை தமிழக மீனவ சகோதரர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் ஏற்கனவே பிடிபட்ட சுமார் 120 படகுகள் விரைவில் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது – டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்.