logo
மரியாதைக்குரிய வெங்கையா நாயுடு அவர்கள் வெற்றிபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது
மரியாதைக்குரிய வெங்கையா நாயுடு அவர்கள் வெற்றிபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது, அவரது வெற்றிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு வேட்டி கட்டிய தலைவர் ஒருவர் இன்று துணை குடியரசு மாளிகையை அலங்கரிக்கப்போகிறார், மேல் சபையை மிக சிறப்பாக வழி நடத்துவார் அதனால் தான் அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று நமது பாரத பிரதமர் மோடி அவர்கள் தெளிவாக சொல்லியிருக்கிறார். தகுதியான ஒரு தலைவர் இன்று குடியரசு துணை தலைவர் ஆகி இருப்பது  நமக்கெல்லாம் மகிழ்ச்சி. எளியவரும் இத்தகைய பதவிக்கு வர முடியும் என்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இளைஞர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்