logo
மலையாளத்து சகோதர சகோதரிகளுக்கு ஓணம் நல் வாழ்த்துக்கள்
மலையாளத்து சகோதர சகோதரிகளுக்கு தமிழக பாஜக சார்பில் ஓணம் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசிய சிந்தனையுடன் அனைத்து மொழி சகோதரர்களும், சகோதரிகளும் ஒன்றாக நம் தேச எண்ணத்தோடு முன்னேறும் போது இந்த நாடு ஒட்டு மொத்த வளர்ச்சியைப் பெரும். தேச ஒற்றுமையுடன் நேசத்துடன் கேரளத்து சகோதர சகோதரிகள் அனைத்து இன்பங்களும் பெற இந்த ஓணம் பண்டிகை வழி வகுக்கட்டும்.
– Dr. தமிழிசை சௌந்தரராஜன்.