logo
சேதமடைந்த வீடுகளை புதுப்பிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது
ஆர்.கே நகர், சென்னி அம்மன் கோயில் குடியிருப்பு பகுதியில் சேதமடைந்த வீடுகளை 18 மாதத்திற்குள் புதிதாக கட்டி தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்து தற்போது 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது, தற்போது அப்பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது, சில தற்கொலை சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. இன்று அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனே பணிகளை மேற்கொள்ளுமாறு பா.ஜ.க சார்பில் வலியுறுத்தப்படும் என உறுதி அளித்தேன்.
டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்
மாநில தலைவர்