logo
திரு.நாராயண்ராவ் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும்,அதிர்ச்சியும் அடைந்தேன்

மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை அமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் இரங்கல் செய்தி

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஜனசங்கம் காலம் தொட்டு இன்றளவும் என்னைப் போன்ற பலருக்கு வழிகாட்டியாக இருந்த மதிப்பிற்குரிய திரு.நாராயண்ராவ் அவர்கள் இன்று (27/12/2017) அதிகாலை இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும்,அதிர்ச்சியும் அடைந்தேன்.

அவரது பிரிவை தாங்கும் மனவலிமையை அவரது குடும்பத்தினருக்கும்,நேஷனல் கல்வி குழுமத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்,மாணாக்கர்களுக்கு அளித்திடவும்அவரது ஆன்மா நற்கதியடையவும் அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்.