logo
ஊருக்கப் பாேக முடியாமல் பல குடும்பங்கள் பரிதவிக்கின்றனர்
தமிழகத்தில் 7 வது நாளாக போக்குவரத்துத் தாெழிலாளர்கள் பாேராட்டம் தாெடர்கிறது, ஊருக்கப் பாேக முடியாமல் பல குடும்பங்கள் பரிதவிக்கின்றனர், பரிதவிக்கும் ஊழியர்களின் குடும்பங்கள் கூட வேலை நிறுத்ததில் ஈடுபட்டிருக்கிறார்கள். பொங்கல் பண்டிகைக்கு தங்கள் கிராமங்களுக்கு செல்பவர்கள் போராட்டாம் .முடிவுக்கு வந்து விடும் எனக் காத்திருக்கிறார்கள் ஆனால்  போராட்டம் தொடர்கிறது,இன்று தென்ன ரயில்வே பொது மேளாளர் திரு,R.K.குல்சிக்ஷ்ரா அவர்களை சந்தித்து ஏற்கனேவ பொதுமக்கள் சேைவக்கு புறநகர் ரயில்கள் அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிைகையை ஏற்று 30 புறநகர் இரயில்கள் அதிகரிக்கப்பட்டது  அதனாலே இந்த  வேலை நிறுத்ததை  மக்களால் ஒரளவு சமாளிக்க முடிந்ததது,
அதேபோல் தொலைத்தூர பயணத்திற்கான   தனியார்  பேருந்துகளில் மிக அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது, கூட்ட நெரிசலும் அதிகமாக இருக்கிறது, இதை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்,  அதேபோல வெயியூர் செல்லும் மக்களுக்கு உதவியாக  தொலைத்தூர இரயில்கள் ஏற்கனவே இயக்க வேண்டும், என்று  கேட்டுக்கொண்டோம், அதே போல ஏற்கனவே பாஜக சார்பில் மரியாதைக்குரிய நம் மு்ன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். அப்துல்கலாம் நினைவிடத்திற்கு செல்ல வசதியாக பேய்க்கரும்பில் ரயில் நிறுத்தங்கள் கொண்டுவரவேண்டும், மானாமதுரை ராமேஸ்வரம் ரயில் தடத்தை மின் மயமாக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தோம், அந்த கோரிகையை திரு,அப்துல்கலாம் அவர்களின் நினைவுத்தினம் அல்லது  பிறந்ததினத்திற்குள்ளாக செயல்படுத்த முயற்சி செய்கிறோம், என்றும் உறுதி அளித்தார். தொலைத்தூர சிறப்பு ரயில் இயக்கவதற்கும் முயற்சி செய்கிேறாம் என்றார்கள், அதற்கும் எங்களது நன்றியை தெரிவித்தோம்.
டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்
தமிழக பாஜக தலைவர்.