logo
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பதிவு செய்து கொள்வதற்க்கான இணையதள முகவரி

உள்ளாட்சி தேர்தலில் தமிழக பாஜக சார்பில் போட்டியிட விரும்புவோர் தங்களை பதிவு செய்து கொள்வதற்க்கான மற்றும் விண்ணப்பம் பெற்றுக் கொள்வதற்கான இணையதள முகவரியை இன்று தமிழக பாஜக தலைவர்
டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பாஜக தலைமை அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். என்ற இணைய வலைத்தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.