logo
ஊழல் செய்தது கார்த்திக் மட்டுமல்ல! ப. சிதம்பரமும், காங்கிரசும் தான்!-
ஊழல் செய்தது கார்த்திக் மட்டுமல்ல! ப. சிதம்பரமும், காங்கிரசும் தான்!- தேவகோட்டையில் பாஜக மாநில தலைவர் டாக்டர்.  தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும், காவேரி நதிநீா் பிரச்சனை 120 ஆண்டுகாலமான பிரச்சனை.
பாராளுமன்றத்திற்கு போகமலே அன்புமணி மேடைகளில் மட்டும் காவேரி பிரச்சனையை பற்றி பேசிவருகிறார், இது மக்களை ஏமாற்றும் வேலை.
மதுவிலக்கு பிரச்சனையில் பெண்களுக்கு எதிரான கருத்துகளை கமல் கூறிவருகிறார், இது வன்மையாக கண்டிக்கதக்கது, இதனை பெண்கள் புரிந்து கொள்வார்கள்,
கருணை இல்லம் என்ற பெயரில், கருணையே இல்லாத செயல் நடந்துள்ளது என்றும், இதன் பின் புலத்தை ஆய்வு செய்து ஒட்டு மொத்தமாக அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பாஜக- வை வளப்படுத்தியே ஆகவேண்டும், பாஜக அரசு மதவாத அரசு என்று ஸ்டாலின் சொல்வதில் எந்த வித அடிப்படை ஆதாரங்களும் இல்லை. வங்கி கடன் பிரச்சனையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தெளிவான சட்டம்கொண்டுவரப்பட்டுள்ளது என்றும், இதனை 50 ஆண்டுகாலமாக காங்கிரஸ் கட்சி செய்யவில்லை.
டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்
தமிழக பாஜக தலைவர்