logo
தங்கம் வென்று பெருமை சேர்த்த சதீஷ் சிவலிங்கத்திற்கு என் வாழ்த்துகள்

காமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்திருக்கும் வேலூரைச் சேர்ந்த சகோதர்ர் சதீஷ் சிவலிங்கத்திற்கு என் வாழ்த்துகள். வெற்றிகள் பல தொடரட்டும்.